Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
To Improve English Knowledge.
Posted By:Hajas On 12/29/2007

பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிய உதவும் பிசினஸ் இங்கிலீஷ் தேர்வு!
 
 
 
நான் எம்.பி.ஏ. படித்து வருகிறேன். படிப்பை முடித்த பிறகு வெளிநாட்டில் வேலை செய்ய தீர்மானித்துள்ளேன். பன்னாட்டு நிறு வனங்களில் பணிபுரிய ஆங்கிலத்தில் சிறப்புத் தகுதி பெற்றிருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.
அதைப் பற்றி விளக்கவும்.
விஜயா பாஸ்கரன், கோவை.

வணிக உலகில் இன்று பெரும்பான்மையாகக் கையாளப்படும் மொழியாக ஆங்கிலம் விளங்குகின் றது. வணிக உலகில் தேவை மட்டுமின்றி உயர் கல் விக்காகவும் இன்று அதிகளவில் நமது நாட்டிலி ருந்து நாடுவது ஆங்கிலத்தை மொழியாகக் கொண்ட இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரே லியா, சிங்கப்பூர் மற்றும் நியூசிலாந்து நாடுகளே ஆகும். இதற்கு பல்வேறு காரணங்கள் அடிப்படை யாக உள்ளது. அவ்வாறு உயர்கல்விக்காகச் செல்ப வர்கள் ஆங்கிலத்தில் போதிய அறிவுத் திறன் படைத் தவர்களா என்பதைக் கண்டறியவும், அதனைச் சோதிக்கும் வகையில் பல தேர்வுகளை நடத்தி வரு கின்றது.
அவ்வரிசையில் முதன்மையாக விளங்குவது டோஃ பல் மற்றும் ஐ.சி.எல்.டி.எஸ். தேர்வுகளாகும். இதில் அமெரிக்காவின் உயர்கல்வி சேர்க்கைக்கும் தகுதித் தேர்வாக விளங்குவது டோஃபல் தேர்வாகும். இங்கிலாந்து மற்றும் காமன்வெல்த் நாடுகளுக்கான உயர்கல்வி சேர்க்கைக்குத் தேவைப்படுவது ஐ.இ.எல்.டி.எஸ். தேர்வாகும்.
இத்தேர்வுகளைப் போல வணிக உலகின் தேவைக்காகவும் பல தேர்வுகள் நடத்தப்படுகின்றது. அதில், முதன்மையான தாகக் கருதப்படுவது பி.இ.சி. எனப்படும் பிசினஸ் இங்கி லீஷ் சர்ட்டிஃபிகேட். இதை கேம்பிரிட்ஜ் பிசினஸ் இங்கி லீஷ் சர்ட்டிஃபிகேட் (இஹம்க்ஷழ்ண்க்ஞ்ங் ஆன்ள்ண்ய்ங்ள்ள் உய்ஞ்ப்ண்ள்ட் இங்ழ்ற்ண்ச்ண்ஸ்ரீஹற்ங்ள்)தேர்வு என்றும் அழைப்பர்.
இத்தேர்வானது உலக வணிக அரங்கில் நடக்கும் வியா பாரங்களில் பேச்சு மொழியாகவும், அலுவலக மொழியாக வும் ஆங்கிலத்தை ஏற்றுக் கொண்டுள்ள வியாபார நிறுவ னங்களில் பணிபுரிய இதை ஓர் அடிப்படைத் தகுதியாகப் பல பன்னாட்டு நிறுவனங்கள் இதர தேவையான கல்வித் தகுதியுடன் சேர்த்து வைத்துள்ளது. எனவே, இதன் முக்கி யத்துவத்தை அறிந்து பல பன்னாட்டு நிறுவனங்கள் மற் றும் இந்திய பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் நிறுவன ஊழியர்கள் இத்தேர்வில் தகுதி பெற வேண்டும் என்பதை ஒரு நிபந்தனையாக வைத்துள்ளது மட்டுமன்றி, அவர்களே இத்தேர்வுக்கும் ஊழியர்களை ஆயத்தம் செய்து தேர்ச்சிய டைய பயிற்சியளிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றுள்ள உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் கொள்கையின் படி ஏராளமான வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நாட்டில் முதலீடு செய்து தொழில் தொடங்குகின்ற னர். இந்நிலையில் அவர்களுக்குத் தேவைப்படும் தொழில் நுட்ப அறிவு மற்றும் கல்வியறிவு பெற்றவர்கள் தேவையான அளவில் இருந்தாலும் போதிய ஆங்கில அறிவும் தேவைப்ப டுகிறது. குறிப்பாக, ஐ.டி.இ.எஸ். எனப்படும் "இன்ஃபர்மே ஷன் எனேபல்டு சர்வீஸஸ்' துறை மற்றும் வர்த்தகம் துறைக ளில் இவர்களின் தேவை அதிகம். இத்தகைய நிறுவனங்க ளில் உடனடி வேலைவாய்ப்புப் பெற உங்களது பட்டப் படிப்பு, இதர பட்டப் படிப்பு கல்வித் தகுதிகளுடன் பிசினஸ் இங்கிலீஷ் சர்டிஃபிகேட் அத்தியாவசியமாகிறது.
பி.இ.சி. அடிப்படையில் ஒருவரின் மொழியின் அத்தியா வசிய நான்கு அடிப்படைகளைச் சோதிக்கும் வகையில் அமைந்துள்ளது.
1. கேட்பு திறன் -கண்ள்ற்ங்ய்ண்ய்ஞ், 2. பேச்சுத் திறன் -நல்ங்ஹந்ண்ய்ஞ், 3. படிக்கும் திறன் -தங்ஹக்ண்ய்ஞ், 4. எழுத்துத் திறன் -ரழ்ண்ற்ற்ண்ய்ஞ்.
இத்தேர்வுக்கென பயிற்சிகளைப் பெறும் போது மேற்கூறிய நான்கு பிரிவுகளிலும் உங்களின் நிலையினை மேம்படுத்த பெரிதும் உதவும். அதுமட்டுமின்றி, இந்த நான்கு நிலைகளின் அடிப்படையில் ஆங்கில அறிவினைப் பிரத்யேகமாக வர்த் தக உலகில் எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என் பதை உணர்த்தும். இத்தேர்வே வர்த்தக உலக வழக்கின் அடிப் படையில் அமைந்திருப்பதால் எவ்வளவுதான் ஆங்கிலத்தில் புலமையும், இலக்கணமும் அறிந்திருந்தாலும் அதனை வர்த்த உலகின் நிலைப்பாட்டில் எவ் வாறு பயன்படுத்தப்பட வேண்டுமென்கிற வகையில் வகைபடுத்தப்பட்டிருக்கும்.
பி.இ.சி. தேர்வுகள் மூன்று நிலைகளைக் கொண்டவை.
1. பி.இ.சி. பிரலிமினரி - ஆஉஇ டழ்ங்ப்ண்ம்ண்ய்ஹழ்ஹ்.
2. பி.இ.சி. வான்டேஜ் - ஆஉஇ யஹய்ற்ஹஞ்ங்.
3. பி.இ.சி. ஹையர் - ஆஉஇ ஏண்ஞ்ட்ங்ழ்.
மேற்கூறிய மூன்று நிலைத் தேர்வுகளில் உங்க ளின் தேவை மற்றும் தொழில்நிலைக்கேற்ப ஏதே னும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து எழுதலாம்.
பி.இ.சி. தேர்வினை 16 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள் எதிர்கொள்ளலாம். வர்த்தக தொழிலில் ஈடுபட உள்ளவர்கள் அல்லது வர்த் தக உலகில் பணிபுரிய எண்ணுபவர்களுக்கு இது அத்தியாவசியமாகும்.
மேற்கூறிய மூன்று நிலைத் தேர்வுகளும் மொழியின் தேர்வு நிலையறியும் ஐரோப்பாவின் வரைமுறைகளுக்குட்பட்டவை. அது மட்டு மின்றி, இத்தேர்வுகள் இங்கிலாந்தின் தேர்வு களை வரைமுறைப்படுத்தும் ணஇஅ- தரச் சான்றி தழ் பெற்றுள்ளது.
இத்தேர்வின் மிகப் பெரிய பலம் என்னவெ னில் பி.இ.சி. தேர்வுகளை எதிர் கொண்டு தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்குச் சான் றிதழ் உலகப் புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக இசால் தேர்வுகள் வழங்குகின்றது. இச்சான் றிதழ் நீங்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப் படையில் நிலையினைக் குறிக்கும். இத்துடன் முன்னரே தெரிவித்துள்ளது போல் நான்கு பிரிவு களில் நீங்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் உங்களின் திறமையைக் குறிக்கும் வகையில் அமைந்திருக் கும். இதனை அடிப்படையாகக் கொண்டு உங்களின் ஆங் கில மொழித் திறனை மேலும் மேலும் உயர்த்திக் கொள்ள லாம்.




Career Counselling
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..