Home >> Articles >> Article
  Login | Signup  

Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
நமது நேர்மை, பிறரைக் கேலி செய்யும் உரிமையைத் தருமா?
Posted By:peer On 9/21/2021 6:10:24 PM

 

நானும் என் தந்தையும் ஓர் இரவு தூங்கிக் கொண்டிருந்தோம், நாங்கள் தங்கியிருந்த இடத்தில் எங்களை சுற்றி நிறையப்பேர் தூங்கிக்கொண்டிருந்தார்கள்; என் தந்தையிடம் நான் சொன்னேன்: இவர்கள் யாரும் இன்று காலை இரண்டு ரக்அத் சுப்ஹு தொழுகைக்கு எழவில்லை!

தந்தை கூறினார்: மகனே, நீ மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை விட நீ தூங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்;
உங்கள் நேர்மை மற்றவர்களின் தவறுகளை கேலி செய்யும் உரிமையை உங்களுக்கு வழங்காது, அதனால் அவர்களைப் பார்க்காதீர்கள்!

உள்ளங்கள் மாபெரும் கிருபையாளனின் இரண்டு விரல்களுக்கு இடையில் உள்ளன; அவன் விரும்பியபடி அவற்றைப் புரட்டுகிகிறான்;
(நபிமொழி: அல்ஜாமிவுஸ் ஸஹீர்)

எனவே இறைவன் தனது நேரான பாதைக்கு உங்களைத் தேர்ந்தெடுத்திருப்பது, நீங்கள் வித்தியாசமானவர், அல்லது மிகுந்த இறை வணக்கம் உடையவர் என்பதற்காக அல்ல! அவனுடைய கிருபை உங்களை சூழ்ந்திருக்கிறது என்பதற்காகத்தான்.

எந்த நிலையிலும் அவை உங்களில் இருந்து அகற்றப்படலாம். ஆகவே உங்களுடைய நற்செயல்களையும், உங்களுடைய வணக்கங்களையும் மகிழ்ந்து, நீங்கள் ஏமாந்து விடாதீர்கள்!

யாருடைய செயல்களையும் பார்த்து குறைவாக மதிப்பிடாதீர்கள்!
இறைவன், உங்கள் மீது கருணை காட்டாமல் இருந்திருந்தால், நீங்கள் அவருடைய இடத்தில் இருப்பீர்கள்;

மேலும் நீங்கள் வணக்கங்களில் உறுதியாக இருப்பது உங்கள் தனிப்பட்ட சாதனைகளில் ஒன்று என்று நினைக்காதீர்கள்! ஏனென்றால் இறைவன்,
وَلَوْلَاۤ اَنْ ثَبَّتْنٰكَ لَقَدْ كِدْتَّ تَرْكَنُ اِلَيْهِمْ شَيْــٴًـــا قَلِيْلًا ۙ‏
மேலும், நாம் உம்மை உறுதிப்படுத்தி வைத்திருக்கவில்லை என்றால் நீர் அவர்கள் பக்கம் சிறிதேனும் சாய்ந்து போயிருத்தல் கூடும். (17:74) என்று தனது நபி ஸல்.. அவர்களிடம் கூறும் பொழுது நாமெல்லாம் எம்மாத்திரம்? என்று சிந்தித்துப் பாருங்கள்!

கலீஃபா உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ்... அவர்கள் கூறுகிறார்கள்:
நமது முன்னோர்களான மார்க்க அறிஞர்களிடம் ஆய்வு செய்தோம்; அவர்கள் நோன்பிலோ தொழுகையிலோ வணக்கம் முழுமை அடைந்ததாக திருப்தி அடையவில்லை; மாறாக மனிதர்களின் தனிப்பட்ட விசயங்களில் தலையிடுவதை விட்டும் தன்னை பாதுகாத்துக் கொள்வதுதான் முழுமையான வணக்கம் என்று கூறுகிறார்கள்.

எனவே இரவில் நின்று வணங்கக் கூடியவன், பகலில் நோன்பு நோற்கக் கூடியவன், தனது நாவைப் பேணா விட்டால் மறுமை நாளில் தோல்வியடைந்தவனாகவே இருப்பான்.

இவ்வார்த்தைகள் நம் ஒவ்வொருவரையும் சுய பரிசோதனை செய்யத் தூண்டுகின்றன.

(ஹிஜ்ரி 390 களில் வாழ்ந்த அபூ இஸ்ஹாக் அஸ்ஸீராஜி ரஹ்.. அவர்கள் கூறியதாக டெலிகிராமில் அரபியில் வந்தது.)

அல்குர்ஆன்சிந்தனைகள்

ஜேஎஸ்ரிஃபாயீ
Moral Story
Date Title Posted By
22-2-2022காலம் மாறலாம், காட்சிகளும் மாறலாம். ஆனால்.peer
30-6-2021யா ஹாஃபிழ் - பாதுகாவலனே!peer
22-7-2020மாடுகள் எப்போது உறங்கும்? (பிரச்சினைகளும் உறக்கமும்)peer
2-2-2020பெற்றவர்களை புறக்கணிக்காதீர்கள்.peer
2-1-2020கல்யாணம் நின்று விடுமானால் .. உயிர் வாழ்வது கேள்விக்குறியாகிவிடும்... சோகம் தீருமா?peer
24-10-2018மனதைத் தொட்ட பதிவு...!peer
28-4-2017காக்கா முட்டைpeer
13-2-2017சொல்பவன் யார் - கவிஞர் கண்ணதாசன்peer
28-12-20166 ஆழகான குட்டி உண்மை சம்பவங்கள் .படிக்கும் போது பாருங்கள் . உங்களை கூட உணர்ச்சி வச பட வைக்கும்peer
25-9-2016விமர்சனம் எவ்வாறு செய்வது?peer
25-9-2016உண்மையான மகிழ்ச்சி எது?peer
31-8-2016செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம்peer
19-8-2016என்னருமை மகனே! உன் தாய் அழைக்கிறேன்.peer
24-6-2016வாப்பா!peer
31-10-2015தொழுகையும் குழந்தைகளும்...........peer
24-10-2015அய் - சிறுகதை போட்டியில் 2 வது இடம் பெற்ற சிறுகதைpeer
8-10-2015ஏடுகளை சுமக்கும் கழுதை - சிறுகதை போட்டியில் 3 ஆம் இடத்தை பிடித்த கதைjasmin
30-5-2015செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை)peer
2-7-2014கைகள் சொன்ன கதைHajas
5-12-2013செல்வந்தரின் மரணம்.Hajas
26-2-2013டேய்.. ஓரமா கையபிடிச்சுட்டு கூட வரணும்டா..peer
20-11-2012இப்படியும் செய்யலாம் / உதவலாம்peer
23-10-2012கற்றுக் கொண்ட பாடம்peer
25-2-2010Heart of Gratitude!!!jowfar
9-2-2009A Nice Lesson..!zulfa
19-1-2009யார் இந்த யூதர்கள்? - ஒரு வரலாறுsohailmamooty
19-1-2009இஸ்ரேல் : பயங்கரவாதிகள் உருவாக்கிய தேசம்sohailmamooty
16-11-2008Love and Timezulfa
16-11-2008Wait For The Brickzulfa
27-7-2008பொறாமை தீ(யது) அணைப்போம்peer
9-6-2008May I never get too busy in my own Affairsjasmin
9-6-2008How poor are we?jasmin
20-4-2008A QUIZ EVERYONE MUST TAKEHajas
29-3-2008The Power of positive ThinkingHajas
15-2-2008Loving an Imperfect PersonHajas
2-2-2008I can sleep when the wind blowsHajas
30-12-2007Management StoriesHajas
12-12-2007Sand and Stone....Hajas
12-12-2007ONE PARAGRAPH THAT EXPLAINS LIFE!Hajas
10-11-2007Microsoft & TomatoesHajas
23-8-2007Child PlayHajas
9-7-2007Two Angels !Hajas
7-7-2007LOVE & LIFEHajas
5-5-2007fresh fish.Hajas
30-4-2007Think simple,Live simple..Hajas
4-4-2007Pause and ponderHajas
22-3-2007Congregational Prayerzulfa
22-3-2007Lesson From A Childzulfa
22-3-2007God Existszulfa
22-3-2007The True Wealth.zulfa
22-3-2007THE TWO WOLVESzulfa
22-3-2007Become a lakezulfa
20-3-2007What Is A Family???zulfa
20-3-2007Story Of Determinationzulfa
20-3-2007THE BLIND BOY........zulfa
19-3-2007Ones Who Carezulfa
18-3-2007Be Positivezulfa
12-3-2007Three Old MenHajas
22-1-2007SAND & STONEHajas
16-11-2006The Perfect HeartHajas
4-11-2006Management LessonHajas
15-10-2006A candle loses nothing by lighting another candleHajas
1-10-2006THE TIMEHajas
23-8-2006Mountain StoryHajas
19-8-2006Chain SmokerHajas
27-7-2006Wrong No FreindHajas
27-7-2006Sharpen Your SkillHajas
10-6-2006Whom to be blamedHajas
30-5-2006True PromiseHajas
30-5-2006The 99 ClubHajas
7-5-2006A great lesson of life from one of the smallest creaturespeer
15-3-2006அவன் - ஆசிப் மீரான்sisulthan
13-12-2005Train, Track and Children - DECISION MAKINGHajas
1-12-2005My Mom only had one eyeHajas
15-11-2005Hold and Carry On (Story of a Tea Cup)peer
29-9-2005THE SMART DONKEYHajas
29-8-2005Life with cup and waterpeer
4-7-2005The Value of Parentspeer
16-6-2005A wise Kingjasmin
8-6-2005Lion, a Python and a Mousejasmin
24-5-2005Good Thoughtspeer
5-4-2005The source for Solutionpeer
4-4-20053 QuestionsHajas
30-3-2005That's Motherpeer
13-2-2005God won't askpeer
6-2-2005Secret to Successjasmin
6-2-2005The Proud Red Rosejasmin
26-10-2004The Mayonnaise Jar and Coffee: I have no time?peer
27-9-2004Acknowledgement (to God)peer
22-9-2004"I have no time"jasmin
8-9-2004Be Patient - a true story which happened in the Statespeer
7-9-2004Which one will you choose? - an insight into DECISION MAKINGpeer
17-8-2004தாயா, தாரமா?peer
17-8-2004அரசரும் அண்டைவீட்டாரும்peer
17-8-2004மாமன்னர் மனிதநேயம்peer
9-8-2004HOW A SON/DAUGHTER THINKS OF HIS/HER DADDY AT DIFFERENT AGESjasmin
26-7-2004How poor are we?peer
26-7-2004What difference does it really make?peer
25-7-2004Poison Your Mother-in-Law ...jasmin
25-7-2004Young Man & Scholarjasmin
10-6-2004Is there God ???Hajas
5-4-2004Judging by Appearancepeer
5-4-2004The Boy and the Apple Treepeer
2-4-2004மகபூப் பாய் - ஆsisulthan
17-3-2004The baby camelpeer
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..