Posted By:peer On 11/19/2016 12:46:52 AM |
|
பழைய ரூ500/- ரூ 1000/- செல்லாத அறிவிப்பைத் தொடர்ந்து மை வைக்கவேண்டும் என்ற பல அறிவிப்புகள். இதனைப் பற்றி சோஷியல் மீடியாக்களில் வலம் வரும் ஜோக்குகளும் கமெண்ட்ஸ்களும்...
-----------
இன்று நமது நிலை!
முதல்வர் கை-நாட்டில்,
பிரதமர் வெளிநாட்டில்,
மக்கள் நடு ரோட்டில்...
----------------------------
பேங்க் எங்க இருக்கு?
இன்னும் ஒரு கிமீ தூரம் போகனும்
நடந்து போயிடலாமா? ஆட்டோவுல போகனுமா?
ஒன்னுலையும் போக வேனாம். என் பின்னாடி லைன்ல நில்லு.
------------------------------
|