சிறு அலசல்
.
Switzerland என்றாலே என்ன famous என்றால் சொக்கலேட் உம் கைக்கடிகாரமும்தான்.
அதை விட Swiss bank. என்ன காரணம்?
.
இந்தியாவின் capital எங்கே உள்ளது என்று கேட்க.
மாணவன் சொன்னான் Swiss bank இல் என்றான்.
.
சட்டரீதியாக அல்லது சட்டரீதியற்ற முறையில் உழைக்கும் பலர் ஏன் அங்கே கொண்டே சாசை கொட்டுறாங்க?
.
பலர் தப்பாக நினைக்கின்றார்கள் கறுப்பு பணம் எல்லாம் அங்கே தான் டிப்பொசிட் பண்ணப்படுகின்றது. அங்கு டிப்பொசிட் பண்ணுவதற்கான
.
முதலாவது காரணம்
.
சுவிஸ் என்பது நிலையான ஒரு ஸ்ரெடியான பொருளாதாரத்தினை உடைய நாடு. அங்கு பொதுவாக உள்நாட்டுப்போர், நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சி, இவ்வாறு ஏற்படுவது மிக மிக அரிது.
.
கடைசியாக 1505 ஆம் ஆண்டிற்கு பின்னர் அங்கு போர் நடைபெறவில்லை. பொருளாதார வளர்சி ஆனது எப்போதும் சரியான strong ஆனதாக இருக்கும். பல உலக நாடுகள் போல ஆட்டம் காணாது.
.
இதனால் தங்களுடைய உழைப்பிற்கு நிலையான வருமானம் வேண்டி வெளிநாட்டவர்கள் சுவிஸ் வங்கிகளில் வைப்பிலிடுகின்றனர். இதனை தவிர வட்டி வீதமும் மற்றய நாடுகளுடன் ஒப்பீட்டு ரீதியில் அதிகம்.
.
தங்களுடைய சொந்த நாட்டில் tax கட்டாமல் escape ஆகணும் என்ற காரணத்திற்காகவும் இப்படி ஒரு வேலையினை செய்யுறாங்க.
.
இரண்டாவது காரணம்
சுவிசில் ஒரு சட்டம் இருக்கின்றது. வைப்பு செய்தவரின் அனுமதி இல்லாமல் அவருடைய கணக்கில் எவ்வளவு காசு இருக்கின்றது. அவர் எந்த நாடு இது போன்ற தகவல்களை கொடுக்க முடியாது.
.
அவ்வாறு மீறி ஒரு தகவல் வெளியில் போகுமாயின் அந்த வங்கி ஊளியருக்கு 50,000 Swiss francs தண்டப்பணம் கட்ட வேண்டும். அத்துடன் 6 மாதம் ஜெயிலில் இருக்கவேண்டும்..
.
இதனால் பல நன்மைகளும் இருக்கின்றன. அதே நேரம் பல தீமைகளும் இருக்கின்றன.