Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
மனித உரிமைகள் தினம்: டிசம்பர் 10: அடிப்படை உரிமைகளை பற்றி தெரிந்து கொள்வோம்
Posted By:peer On 12/19/2014 1:12:51 AM

name of abortion pill in u

abortion pill online usa

amitriptyline 10mg

amitriptyline 10mg and alcohol redirect

இந்த தினத்தில் ஒரு தனி மனிதனின் அடிப்படை உரிமைகளை பற்றி தெரிந்து கொள்வோம்

பற்றி தெரிந்து கொள்வோம்

#‎குடிமை‬ உரிமைகள் (Civil Rights)

* உயிர் வாழ்வதற்கான உரிமை

* சட்டத்திற்கு முன் சமமாக நடத்தப்படுவதற்கான உரிமை

* தேசிய இனத்திற்கான உரிமை

* நீதிமன்றத்தை அணுகுவதற்கான உரிமை

* வெளிப்படையான விசாரணைக்கான உரிமை

* குற்றமற்றவர் என அனுமானிக்கப்படுவதற்கான உரிமை

* (இலவச) சட்ட உதவிக்கான உரிமை

* குற்றம் சுமத்தப்பட்டவர் முன்னிலையில் விசாரணை நடக்கவும், அவரே எதிர் வாதாடவும் உள்ள உரிமை

* உறுதியளிக்கப்பட்ட உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் மீறப்படும்போது குறைத்தீர்க்கும் அமைப்புகளை அணுகுவதற்கான உரிமை.

* ஒரே குற்றத்திற்காக இருமுறை தண்டிக்கப்படுவதிலிருந்து விடுதலை பெறுவதற்கான உரிமை

*மேல்முறையீடு, மறுபரிசீலனை செய்வதற்குமான உரிமை

*மதம் மற்றும் அரசியல் நம்பிக்கைகள் உட்பட கருத்து கொண்டிருக்க உரிமை

*தனது வீட்டில் தனியாக இருக்க உரிமை

*தன் மாண்பும் நற்பெயரும் காக்கப்படுவதற்கான உரிமை

*நடமாட்ட சுதந்திரத்திற்கான உரிமை

*நீதி தவறாக வழங்கப்படுகையில் நிவாரணம் பெறும் உரிமை

*தன்னிச்சையாக நாடு கடத்தப்படாமல் இருப்பதற்கான உரிமை

*ஒரு நாட்டில் நுழைவதற்கான உரிமை

*ஒரு நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான உரிமை

#‎அரசியல்‬ உரிமைகள்

* கருத்துகளை வெளியிட உரிமை

* கூட்டம் கூடுவதற்கான உரிமை

* சங்கமாகச் சேருவதற்கான உரிமை

* வாக்களிப்பதற்கான உரிமை

*அரசியல் பங்கேற்புகான உரிமை

*பொதுப்பணிகளில் சம வாய்ப்பு பெறுவதற்கான உரிமை

#‎பொருளாதார‬, சமூக, பண்பாட்டு உரிமைகள்

*வேலைக்கான உரிமை

*வேலையைத் தெரிவு செய்யும் உரிமை

*சொத்து வைத்திருப்பதற்கான உரிமை

*போதிய வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருப்பதற்கான உரிமை

*கல்வி பெறுவதற்கான உரிமை

*சமூகப் பாதுகாப்புக்கான உரிமை

*ஆயுள் காப்பீட்டுக்கான உரிமை

*சமூக, மருத்துவ உதவி பெறும் உரிமை

*அறிவியல் முன்னேற்றங்களின் பலன்களை

*அனுபவிப்பதற்கான உரிமை

*சுகாதாரம், பாதுகாப்புக்கான உரிமை

#‎குழுக்களின்‬ உரிமைகள்

*சமய ஊதியத்திற்கான உரிமை (ஒரே வகைப்பட்ட வேலைக்கு சமமான ஊதியம்)

*கூட்டாகப் பேரம் பேசுவதற்கான உரிமை

*தொழிற்சங்கங்களை அமைப்பதற்கும், தொழிற்சங்கங்களில் சேர்வதற்குமான உரிமை

*போராட்ட உரிமை

*பணி நீக்கம் செய்யப்படுவதற்குமுன் முன்னறிவிப்புப் பெறும் உரிமை

*பதவி உயர்வில் சம வாய்ப்பும், பாதுகாப்பான, சுகாதாரமான பணிச்சூழலில் பணிப்புரிவதற்குமான உரிமை

*வேலை வாய்ப்புக்கான வழிகாட்டுதல், பயிற்சி பெறும் உரிமை

*சம்பளத்துடன் கூடிய விடுப்புக்கான உரிமை

*நியாயமான ஊதியத்திற்கான உரிமை

*வரையறுக்கப்பட்ட வேலை நேரத்திற்கான உரிமை (வாராந்திர ஓய்வுக்கான உரிமை)

#‎பெண்களுக்கான‬ உரிமைகள்

*சம ஊதியம் பெறுவதற்கான உரிமை

*பாலியல் சமத்துவத்திற்கான உரிமை

*தம்பதியருக்கிடையில் சமத்துவ உரிமை

*சுரண்டலிலிருந்து பாதுகாப்புப் பெற உரிமை

*கர்ப்பிணிப் பெண்கள் மகப்பேறு விடுப்புரிமை

*குழந்தைகள், இளங்குற்றவாளிகளுக்கான உரிமைகள்

#‎கல்விப்‬ பெறுவதற்கான உரிமை

*தொழிற்பயிற்சி மற்றும் வேலையிடைப் பயிற்சிகளை இலவசமாகப் பெற உரிமை

*கைது செய்யப்பட்ட இளம் குற்றவாளிகள் புனர்வாழ்வுப் பெற உரிமை

*மரண தண்டனை விதிக்கப்படாமல் இருப்பதற்கான உரிமை

*சித்திரவதை, சுரண்டல், கவனிக்கப்படாமையிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான உரிமை

*வேலைக்கான குறைந்தபட்ச வயதை நிர்ணயிக்கும் பாதுகாப்பு உரிமை

*விளையாட்டு, பொழுதுபோக்கிற்கான வாய்ப்புப் பெறும் உரிமை

*சமூக சேவைகளைப் பெறுவதற்கான உரிமை

#‎சிறைக்கைதிகளின்‬ உரிமைகள்

*சிறைக்கைதியாகப் பதிவு செய்யபடுவதற்கான உரிமை

*சிறைக் கைதிகளை வகைப்படுத்திப் பிரித்து வைப்பதற்கான உரிமை

*சிறையில் தனியாகத் தங்கவைக்கப்படுவதற்கான உரிமை

*போதிய காற்றோட்டம், வெளிச்சம், உடல்நலம் மற்றும் சுகாதாரத்திற்குத் தேவையான வசதிகளுக்கான உரிமை

*துணிமணிகள், படுக்கை, போதிய உணவு, தண்ணீர், மருத்துவ வசதி பெற உரிமை

*பயிற்சி, விளையாட்டுக்கான உரிமை

*கொடூரமான, கேவலமான தண்டனைகளிலிருந்து பாதுகாப்புப் பெறும் உரிமை

*அதிகாரிகளிடம் வேண்டுகோள் மற்றும் புகார்கள் கொடுப்பதற்கான உரிமை

*குடும்பம், நண்பர்களுடன் தொடர்பு கொள்வதற்கான உரிமை (கடிதத் தொடர்பு, நேர்காணல் மூலம்)

*வெளியுலகச் செய்திகளை தொடர்ந்து பெறுவதற்கான உரிமை

*சிறைச்சாலையின் நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கான உரிமை

*மதத்தைப் பின்பற்றுவதற்கான உரிமை

*சொந்த சொத்துக்களை வைத்துக் கொள்ளவதற்கான உரிமை

*பெண் சிறைக் கைதிகள் பெண் அதிகாரிகளாலேயே பாதுகாக்கப்படுவதற்கான உரிமை

Thanks: https://www.facebook.com/groups/baithussalam/permalink/755274711207915/








General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..