Posted By:peer On 12/22/2013 9:04:44 PM |
|
27 ரூபாய் இருந்தால் ஒரு குடும்பம் திருப்தியாகச் சாப்பிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மைதான் ஓரிடத்தில் உள்ள விலைப்பட்டியல்:
டீ - 1.00 சூப் - 5.50 தால் - 1.50 மீல்ஸ் - 2.00 சப்பாத்தி - 1.00 தோசை - 4.00 பிரியாணி - 8.00
இவ்வளவு மலிவாக விற்கப்படும் இடம் நாடாளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களுக்கான கேண்டீனில்தான்.............ஆமா நியாயந்தான். அன்றாடங்காய்ச்சிகளான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்வளவு கம்மி விலையில் விற்பது நியாயந்தானே!
|