Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
திருநெல்வேலி தமிழ்
Posted By:peer On 5/25/2013

generico cialis italia

tadalafil generico doc click

தமிழ் மொழி பொதிகை மலையில் பிறந்தது என்பது ஒரு நம்பிக்கை. அந்தப் பொதிகை மலைத் தமிழே நெல்லைத் தமிழாகும். எனவே நெல்லை தமிழ், தமிழின் துவக்கநிலை மற்றும் தூய வடிவம் என்று சிலரால் கருதப்படுகிறது. பெரியோரை 'அண்ணாச்சி' என்று அழைக்கும் நெல்லைத் தமிழ் வேறு எந்தத் தமிழ் வட்டார வழக்கிலும் இல்லை.

இது தற்போதைய திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்த ூர் பகுதிகளில் திருநெல்வேலி வட்டார வழக்குத் தமிழ் பயன்பாட்டிலுள்ள து. திருநெல்வேலி நாட்டார்வழக்கு தனித்தன்மை வாய்ந்தது. 'கிறு', 'கின்று' போன்ற துணை வினைச் சொற்களைப் பழந்தமிழில் காண்பதரிது. திருநெல்வேலி வழக்கிலும் அவ்வாறே.எடுத்து க்காட்டாக,

அண்ணாச்சி - பெரியோர்களை மரியாதையாக அழைப்பது
... ஆச்சி - வயதான பெண்மணி
பைதா - சக்கரம் ( wheel; In maths (English) pie x Dia(meter) is circumference!! )
கொண்டி - தாழ்ப்பாள்
பைய - மெதுவாக
சாரம் - லுங்கி
கோட்டி - மனநிலை சரியில்லாதவர்
வளவு - முடுக்கு,சந்து
வேசடை - தொந்தரவு
சிறை - தொந்தரவு
சேக்காளி - நண்பன்
தொரவா - சாவி
மச்சி - மாடி
கொடை - திருவிழா
கசம் - ஆழமான பகுதி
ஆக்கங்கெட்டது - not constructive (a bad omen)
துஷ்டி - எழவு (funeral)
சவுட்டு - குறைந்த
கிடா - பெரிய ஆடு (male)
செத்த நேரம் - கொஞ்ச நேரம்
குறுக்க சாய்த்தல் - படுத்தல்
பூடம் - பலி பீடம்
அந்தானி - அப்பொழுது
வாரியல் - துடைப்பம்
கூவை - ஆந்தை an owl (bird of bad omen)
இடும்பு - திமிறு (arrogance)
சீக்கு - நோய்
சீனி - சர்க்கரை (Sugar)
ஒரு மரக்கா வெதப்பாடு - சுமார் 8 செண்ட் நிலம்
நொம்பலம் - வலி
கொட்டாரம் - அரண்மனை
திட்டு - மேடு
சிரிப்பாணி - சிரிப்பு
ிரியாவரம் - குசும்புத்தனம்
பாட்டம் - குத்தகை
பொறத்தால - பின்னாலே
மாப்பு - மன்னிப்பு
ராத்தல் - அரை கிலோ
சோலி – வேலை
சங்கு – கழுத்து (சங்க அறுதுருவேன்)
செவி – காது
மண்டை – தலை
செவிடு – கன்னம்
சாவி – மணியில்லாத நெல்,பதர்
மூடு – மரத்து அடி
குறுக்கு – முதுகு
வெக்க - சூடு, அனல் காற்று
வேக்காடு - வியர்வை.

 

 
 
 

--

Masoor Salahudeenஏண்டா கண்டவன் வாயால ஏச்சு பேச்சு வாங்ர.

 

 Faisal Khanஇங்க என்னா ஒரே சளசளப்பா இருக்கு
 
Sheik Mohideenமன்சூர் பாய் செல்லாது என்னா என்டா வரராது ஏ ல வரணும்
 
 Peer Mohamedபோலே வாந்திலேடுவனே உனக்கு எத்தனை முறை சொன்னாலும் புத்தி வராது ...
Ahamed Hag le ongita ethana thadava la solradhu....
Silicon Adam//Faisal Khan இங்க என்னா ஒரே சளசளப்பா இருக்கு // அப்டி சொல்லகூடாது " ஓலப்பரைல நாய் .........ட மாதிரி இருக்கு
 
  •  
    Mohideen Meeranna oru comment poda poran yarlam cricket thiruvaganeri pasaga kuda vellaiyandu erukaga avagaluku than therium sollata ya la avan oduran KUCHA PATHU YARILA KUCHE NA STUMP ARMAIYA soluvanuga
  •  
    Arafath Jahirஒய் பைசல் பாய் ஆரபித்து விட்டுட்டு அங்க என்ன சத்தம் இங்க என்ன சத்தம் தெரியாத மாதிரி உள்ள வரிங்களே ம்ம்ம் சரி நம்ம தலைவர் ஐ. ஹம்ஷா பாய்யை காணமே.
  •  
    Amjathkhan Mustafaஎ மூதி வாரிய எடுத்து அடி
  •  
    Amjathkhan Mustafaமாமா வாருங்க வாருங்க சும்மா இருக்கியளா ய நம்ம வீட்ல எல்லாரும் சும்மா இருக்காவளா ய மாமா எங்கூர் கோயில்ல திர்ளா இருக்கு எல்லாரும் வாருங்க என்ன
  •  
    Mohideen Meeranyati enga vati eppadi pesuvaga aga avrkal moli aVGALUKU SERAPUTHAN
  •  
    Amjathkhan Mustafaஎ நாதான் சொன்னம்லாடே
  •  
    Mohideen Meeranya avuga sonnagala
  •  
    Amjathkhan Mustafaaamaa aviya sonnaavalla
  •  
    Mohideen Meeranavaga pesuragalo illiyo namma 2varum etha nalla pesuvom pola
  •  
    Mohideen Meeranmudijetu poitu vanthache vapo
  •  
    Arafath Jahirஅருமையான வாழ்த்து நாசமத்து போவனே ஆனால் இன்று அது திட்டுகிற மாதிரி மாத்திடனுவோ.ம்ம்ம் இப்படி தான் நெரெய்ய வார்த்தைகளை மாத்திட்டார்கள்.
  •  
    Peer Mohamedஏலே .. பெருமாளு .. கிழக்கமாரா மாடு மே இதுலே ......போய் பார்லே ...
  •  
    Mohideen Meeranpadathoda dialoge ya parani inthe sombu naki unna kupduraya
  •  
    Arafath Jahirபோலா வெள்ளகோழி...........
  •  
    Mohideen MeeranArafath Jahir bai appom karutha koli amjath bai ya jahir bai
  •  
    Faisal Khanயலேய் மேகம் இன்னைக்கு கருத்து இருக்கு மழை வரும்மான்னு பாருலே
  •  
    Arafath Jahirஏய் அண்ணாசி பைசல் பாய் ஏய் எங்கய்யா மழை வருது வெரும் காத்தது தானையா வற்றவே.
  •  
    Ahamed Hagada nalla irundhiduve ... ipudi solliputte
  •  
    Jahir Hussainஒருத்தர ஒருத்தர் சந்தோசமா திட்றதுக்கு வாய்ப்பு தந்த பைசல் பாய்.. நல்ல தந்திரம்..........!!!!!!!!!!!!!!!!!!!????
  •  
    Faisal Khanஅப்பும் எல்லோரும் இவ்வலவு பாசத்தை வெளியில் சொல்லாமல் இருந்தாங்களா?
  •  
    Mohideen Meeranraja thanthiragal annaithium karaithu kudithu erupaga polla
  •  
    Jahir Hussainஊருல பாசத்த இப்படியா வெளியே காட்டுறது
  •  
    Faisal Khanஎங்க அண்ணாச்சி இப்புதான் இதை விருப்பம் தெரிவிச்சிருக்காங்க,
  •  
    Hameed Hamshaஏய் போங்கலே போக்கத்த பயலுங்களா....வேற வேல வெட்டி இல்லாம அலையுதானுக
  •  
    Faisal Khanஏ அண்ணாச்சி எங்க போனியோ மெதுவா வந்துரிக்கியோ.
  •  
    முஹம்மது முஸ்தபாஇந்த போஸ்ட்ல திருநெல்வேலி பாஷை பேசுறேன்னு வஞ்சப்புகழ்ச்சில பிடிக்காதவங்களாம் திட்டலாம் போலயே...! :)
  •  
    Hameed Hamshaஒரு சோலியா வெளியூருக்கு போயிருந்தம்ல மக்க
  •  
    Faisal Khanசொல்லிபுட்டு போகலாம்ல,பொசுக்குன்னு போரியோ, வாரியோ.
  •  
    Hameed Hamshaகாலெல வெல்லன போனேண்டே அப்பம் உனக்கு சாமம்ல அதா சொல்லல
  •  
    Arafath Jahirஏய் சவத்த ங்க அண்ணாச்சி என்ன நடக்கு ஏய் வெலா வெரிய சொல்லுங்கையா.
  •  
    Hameed Hamshaஆர்ல இவ விடிய விடிய ராமயனம் கேட்டுட்டு சீதைக்கு மப்ள சித்தபானு
  •  
    Peer Mohamedசெரிக்கிஉல்லெ ...நீ .. தனியவாலே .. உன்னை பத்துகொல்றேன் ...
  •  
    Hameed Hamshaஇவனுவோ தண்ணி கிண்ணி அடிசானுவோல ,ஏய் மப்பு இன்னும் யரங்கலியா ? ஏய் ஒத்தக்குஒத்த வா பாத்துரலாம்...
  •  
    Faisal Khanஅந்த செத்த அருதலி எங்க போய் தொலஞ்சான்
  •  
    Hameed Hamshaவெல்லாந்தியா பேசாதடே
  •  
    Jahir Hussainஆஹா நான் இந்த வேளயாட்டுக்கு வரல. உங்க பாச மழையில நனைய முடியாது.
  •  
    Jahir Hussainவெல்லாந்தியா பேசாதடே////அது என்ன வெல்லாந்தி?
  •  
    Arafath Jahirஜாகிரே அவசர பட்டு இப்படி யல்லாம் முடிவு எடுக்க கூடாது இன்னும் எவ்வளவோ இருக்கு.
  •  
    Arafath Jahirஹம்ஷா பாய் அப்போ சீதைக்கு மாப்ளை சித்தப்பாவா பெரியாப்பா இல்லையா சரி சரி.
  •  
    Masoor Salahudeenஉணர்ச்சிவசப்பட்டு ஒரு போஸ்டிங்க போட்டதற்கு ஃபைசலை இப்படியா திட்டி கருவருப்பீங்க!
  •  
    Faisal Khanமச்சான் நெல்லை தமிழை பயன்படுத்தலாமே
  •  
    Mohammed Meera Sahib Sahibபோட்டோகாரவூட்டுப்புள்ள ஒரு பதிவு போட்டுருச்சுன்னு ஆளாளுக்கு இப்டி சவட்டு மேனிக்கு வையிதியளே. ஏய் வையாதீய. அவருக்கும் கோவம் வந்துரும்லா. என்ன சொல்லுதிய. சர்தானே..!
  •  
    Faisal Khanநல்லா சொன்னியோ போங்க
  •  
    ஹஸன் ஷேக்அடி ஆதீய்,என் மாப்ள எண்ணமா சொல்லுறாவ
    · Like
  •  
    Hameed Hamshaஏய அண்ணாச்சி சவுகியமா? அவியஒங்க மாப்ளயா எ தெரியவே செய்யாதே .எந்த மொர அண்ணாசி,ஒரு எலவும் புரியலயே





General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..