Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில்....(வீடியோ)
Posted By:peer On 11/6/2012

மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில்

ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில்....

60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன..

3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன...

4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன...

5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை...

6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு..

2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது...

 

இப்படி மனிதனின் உடல் சிதைந்து போக...... மனிதனுக்கு

ஆணவம், தலைகணம், கோபம், ஆடம்பரம், கௌரவம்,

கொலை வெறி, ஜாதி மத சண்டைகள் தேவையா...??

ஆறறிவு ஜீவிகள் சிந்திப்பார்களா......?

 

Video from National Geographic Channel:

( வீடியோ: பார்ப்பதற்கு அருவருப்பு ஆனால் நாளை நமது நிலை........)

 

படைத்தவன் ஒருவன் மட்டுமே நமக்கு பாதுகாப்பு. அவனது கட்டளைகளை வாழும் காலத்தில் நினைவு கூர்ந்தால் நாளைய நமது வாழ்விற்கு அவன் பொறுப்பேற்றுக் கொள்வான்.

 

கப்ரில் (புதை குழியில்) பாதுகாப்பு....




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..