இஸ்லாமிய தலாக்கும் குஷ்புவும் - ஊடகங்களே, ஊடகவியலார்களே...

Posted by S Peer Mohamed (peer) on 11/4/2016 12:18:34 AM

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம்.

இஸ்லாமிய அறிவகத்தின் எச்சரிக்கை...! (பதிவு 1).

செய்தித்தாள் ஊடகங்களே
அலைவரிசை ஊடகவியலார்களே...

எங்கள் இஸ்லாத்தைப் பற்றி, பேட்டி எடுக்க, கருத்துக்களைக் கேட்க நீங்கள் முதலில் நாட வேண்டியது...

எங்கள் மதக்குருமார்களான ஆலிம்களை...
ஏனெனில் அவர்கள் முறைப்படி எங்கள் மார்க்கத்தைக் கற்றுத் தேர்ந்தவர்கள்.

(அல்லது) சட்டரீதியாகப் பிரச்சனைகள் என்கின்ற போது இஸ்லாமிய அரசியல் கட்சித் தலைவர்களை அல்லது நடுநிலை சிந்தனையோடுக் கூடிய சமூக சிந்தனைவாதிகளைத் தான் நாட வேண்டும்.

அவர்கள் கூட எங்கள் மத குருமார்கள் குர்ஆன், ஹதீஸ்படி என்ன சொல்கின்றார்களோ, அவற்றையே உங்களிடம் பிரதிபலிப்பார்கள்.
-----
அதை விட்டுவிட்டு, சதை வியாபாரியான, தான் எந்த மதத்தில் வாழ்கின்றோம் என்று கூடத் தெரியாத கலைக்(?) கூத்தாடி குஷ்பு என்ற நடிகையிடம் போய் எங்கள் இஸ்லாத்தைப் பற்றிக் கேட்பது கண்டிக்கத்தக்கது.

ஒரு முஸ்லிம் மற்ற மதத்தவரை திருமணம் செய்து வாழும் வாழ்க்கை விபச்சாரத்திற்கு ஒப்பு என எங்கள் மார்க்கம் கூறுகின்றது.

தாங்கள் இந்து மதத்தைப் பற்றி தெரிந்து கொள்ள மதுரை ஆதீனம் அல்லது சுகிசிவம் போன்றவர்களை நாடுவீர்களா? அல்லது
நித்யானந்தாரின் ஆசை சிஷ்யை ரஞ்சிதா வை அணுகுவீர்களா?

அரசியலைப் பற்றி
அரசியல்வாதியிடம்
கல்வியைப் பற்றி
கல்வியாளர்ளிடம்
விவசாயத்தைப் பற்றி
விவசாயிடம்
விஞ்ஞானத்தைப் பற்றி விஞ்ஞானியிடம்
விபச்சாரத்தைப் பற்றி
விபச்சாரியிடம்
அல்லது
சினிமாத்துறையைப் பற்றி
சினிமாக்காரியிடம்
கேட்கலாம்; தவறில்லை.

எனவே இடம் பொருள் அறிந்து செயல்படுங்கள்.

இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கைத் துறை மாண்போடு நடந்து கொள்வது நாட்டுக்கு நல்லது.

தமிழகத்தின் தஸ்லீமா நஸ்ரின் கற்புபுகழ் குஷ்புவிற்கும் மற்றும் இன்னும் சில பட்டிமன்றம் & கவியரங்களில் பேசுகின்ற முஸ்லிம் பெயர் தாங்கிகளான அறிவு ஜீவிகள் சிலருக்கும் எச்சரிக்கை...

இந்த உலகின் அற்ப வாழ்விற்காக, கிடைக்கும் சொற்ப சுகத்திற்காக இறைவன் கட்டளைகளை மறுத்து மறுதலித்துப் பேசும் கயமைத்தன்மையை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.

இஸ்லாமிய தலாக் சட்டம் பெண்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்றும் பொது சிவில் சட்டம் தேவை என்றும் நடிகை குஷ்பு சில தினங்களுக்கு முன்பு பேட்டியளித்தார்.

(இன்று (29/10/2016) தினத்தந்தி டிவியில் மீண்டும் அதைப் பேசியுள்ளார்)

சதை வியாபாரியின் பேட்டியை ஏதோ ஆய்வாளரின் பேட்டி போன்று சில ஊடகங்கள் ஒளிபரப்பியது.

உலக அளவில் பெண்களுக்கு கருப்பைச் சுதந்திரம் கேட்டார் தஸ்லீமா
அதே கருத்தை தான் சில ஆண்டுகளுக்கு முன்பு குஷ்புவும் முன் வைத்தார்

திருமணத்திற்கு முன்பே விரும்பியவள் விரும்பியவனோடு விபச்சாரம் செய்வது தவறு இல்லை என்றுச் சொன்ன சதை வியாபாரி தான் குஷ்பு.

திரைத்துறையில் ......ல் கொடி கெட்டி பறந்த குஷ்பு தன்னை போன்று சமூகமும் விபச்சார சிந்தனை கொண்டதாக இருக்க வேண்டும் என்று விரும்புவது கண்டிக்க தக்கது

தன்னைப் போல தறிகெட்ட வாழ்வியல் கண்கொண்டு, இச் சமூகத்தைப் பார்ப்பதும் தன்னை போன்றே சமூகமும் இருக்க வேண்டும் என...
குஷ்பு போன்ற சதை வியபாரிகள் எண்ணுவது அயோக்கியத்தனம்.
அது நல்லவர்களால் ஏற்க முடியாத வாதமாகும்

குஷ்பு போன்ற சதை வியபாரிகளுக்கு தலாக் சட்டம் அச்சுறத்தலே.

ஏனெனில் கணவனுடன் இருக்கும் பெண்ணின் விபச்சாரம் உறுதி செய்ய படும்போது, கணவன் விரும்பினால் தலாக் சொல்லி அவள் பந்தத்தை முறித்து கொள்ள முடியும்.

உத்தமிகளுக்கு பாதுகாப்பாகவும், விபச்சாரத்திற்கு எதிராகவும் உள்ள
இச்சட்டத்திற்கு எதிராக கருத்து சொன்ன குஷ்புவின் மீது காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை எடுக்க தவறினால் இருக்கும் ஆதரவையும் காங்கிரஸ் இழக்க நேரிடும் என்று எச்சரிக்கிறோம்

குஷ்புவிற்கு எதிராக கண்டனங்களை சமுதாயம் கடுமையாக்க வேண்டும்
அந்த சதை வியாபாரியின் அரசியல் கூட்டங்கள் பேட்டிகள் போன்றவற்றை
நம் நாட்டு அனைத்து மதங்களைச் சார்ந்த குடும்ப உத்தமிகளும், பத்தினிகளும் மட்டும் இன்றி சமுதாய அக்கறைக் கொண்டோர் அனைவரும் புறக்கணிக்க வேண்டும்.

தான் கலந்து கொள்ளும் அத்தனை பொது நிகழ்ச்சிகளிலும், கண்பட்ட நடிகர்களை, நிகழ்ச்சித் தொகுப்பாளர்களை எல்லாம் கட்டி அணைக்கும், தர்மபத்தினி சினிமாவைப் பற்றி மட்டும் பேசட்டும்.

இஸ்லாமிய இளைய சமுதாயமே! இது போன்ற ஜென்மங்களைப் பற்றி ஆலிம்கள் பேசுவது அவர்களின் கண்ணியத்திற்கு குறைவு.
எனவே நீங்கள் கையில் எடுங்கள்; இது போன்ற முட்டாள்களின் உளறல்களுக்கு உடனே பதிலடி தாருங்கள்.

குறிப்புகள் :
(1)வழக்கம் போல குஷ்பு சொன்ன முட்டாள் கருத்து அவர் சொந்தக் கருத்து என்று சொல்லாமல்...
தமிழக காங்கிரஸ் தலைவர் மதிப்பிற்கு திரு.திருநாவுக்கரசர் அவர்கள் அவர்மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சிக்குத் தலைவர் யார்?
அன்னை சோனியாவா?
ஆட்டக்காரி குஷ்புவா?
காங்கிரஸ் தலைமை பொது சிவில் சட்டத்தை எதிர்க்கின்றது; குஷ்பு ஆதரிக்கின்றார்.
காங்கிரஸில் உள்ள இந்திய இஸ்லாமியர்கள் சிந்திக்கவும்

(2)சதை வியாபாரி குஷ்புவின் தற்போதைய கணவரான சுந்தர்.C. அவர்கள் தன் மனைவியை(?) சற்றுக் கண்டித்து, எங்கள் தூய இஸ்லாமிய மதத்தைப் பற்றி எதுவும் பேசாமல் நாவடங்கி இருக்கச் சொல்லவும்.


-- மிஸ்கீன்.
By : இஸ்லாமிய அறிவகம்
(29/10/2016///சனி






Other News
1. 07-05-2024 மத்தியாஸ் மருத்துவமனை டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு - S Peer Mohamed
2. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
3. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
4. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
5. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
6. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
9. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
10. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
14. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
15. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
16. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
23. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
24. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
30. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..