ஏர்வாடி ஆணழகன்!

Posted by Haja Mohideen (Hajas) on 9/6/2015 12:48:07 AM

 

ஏர்வாடி ஆணழகன்!

"அழகிய உடற்கட்டு ஆண்மையின் அடையாளம்".

தேக வலிமை என்பது ஒருவிதத்தில் 
மனோ வலிமைக்கும் அடித்தளமாக இருக்கிறது.

அமர்ந்த இடத்தைவிட்டு அசையாமல் விளையாடும் வீடியோ கேம்களும்,
லேப்டாப், டேப் மற்றும் மொபைல் போன்களின் கேம்களும் இன்றைய தலைமுறையின் தேக வலிமைக்கும், மனவலிமைகும் மிகப்பெரிய சவாலாக மாறி நிற்கிறது.

நம் தலைமுறையை அறிவார்ந்த தலைமுறையாய் உருவாக்குவதில் காட்டும் அக்கறையில் பத்து சதவீதத்தைக் கூட 
உடலளவிலும் ஆரோக்கியமான, வலிமையான தலைமுறையாக உருவாக்குவதில் நாம் காட்டுவதில்லை என்பது மறுக்க முடியாத, 
மாற்றப்பட வேண்டிய உண்மையாகும்.

புகைப்படங்களில் இருக்கும் 
24 வயதான இந்த கட்டுடலுக்குச் சொந்தக்காரர்
"S. சேக் முஹம்மது தமீம் அன்சாரி".
ஏர்வாடி 1-வது தெருவைச் சார்ந்தவர்.

சுமார் 8 ஆண்டுகளுக்கும் மேலாக உடற்பயிற்சிகள் மூலம் தன் உடலைக் கட்டமைத்தவர்.

அக்டோபர் 19- 2014-ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் 
(55kg category) பங்கு பெற்று பரிசு வென்றவர்.

இந்த துறையில் மிகவும் ஆர்வமிக்க தமீம்
சென்னையிலுள்ள
Winners gym
Gold' gym
Choice gym
Energieck fittness
Limras fittness
I5 fittness ஆகிய ஜிம்களிலும்,
வள்ளியூரிலுள்ள
Mass gym -ம் முறையே பயிற்ச்சிகளை பெற்றவர்.

காலம் சுழற்றும் வாழ்க்கைச் சக்கரம் பலரையும் பல திசைகளில் திருப்பிவிடுகிறது.

தற்போது சவூதியில் இருக்கும் தமீம் அங்கும் விடாமல் தொடர்ந்து உடற்பயிற்சிகளில் ஈடுபட்டேவருகிறார்.
இவரின் இலட்சியமும், கனவும் எதிர்காலத்தில் இந்தத் துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்பதுதான்.

அமைதியான குணமும், 
அடக்கமான நடவடிக்கைகளும்,
தூய்மையான நட்பு மற்றும் அன்புக்காக எதையும் செய்யத் துணிந்த மனமும் இவரின் தனி அடையாளம்.

ஜிம் ஃபீல்டில் அலாதியான
ஆர்வமுள்ள நம் மண்ணின் மைந்தன் 
முகநூலில் Tham Inzy என்று அறியப்பட்ட 
S.சேக் முஹம்மது தமீம் அன்சாரியின் கனவுகள் நினைவாக மனதார வாழ்த்திப் பிரார்த்திப்போம்!

தகவல்கள்: 
நன்றி அன்புத் தம்பி
ஏஜாஸ் அஹமது இப்ராஹிம்.
L.V, ஏர்வாடி.

https://www.facebook.com/permalink.php?story_fbid=553154644841415&id=386252861531595

 






Other News
1. 07-05-2024 மத்தியாஸ் மருத்துவமனை டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு - S Peer Mohamed
2. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
3. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
4. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
5. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
6. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
9. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
10. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
14. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
15. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
16. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
23. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
24. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
30. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..