இறைவனின் பார்வையில் குற்றவாளியா? - பாகம் 4

Posted by Haja Mohideen (Hajas) on 7/16/2015 7:20:41 AM

இறைவனின் பார்வையில் குற்றவாளியா? - பாகம் 1

இறைவனின் பார்வையில் குற்றவாளியா? - பாகம் 2

 இறைவனின் பார்வையில் குற்றவாளியா? - பாகம் 3

       

இறைவனின் பார்வையில் குற்றவாளியா? - பாகம் 4


by Sahul Asra Sahulasra


நம்மில் சில சகோதரர்கள் இங்கே உள்ள அரசாங்க அடிமை டவுன் ஹாஜியின் பிறை நிலைபாட்டில் வெறுப்படைந்து இந்த அரைகுறை பிறை விஞ்ஞானிகளையும் ஏற்க மனம் இல்லாமல் நமக்கேன் வம்பு என்று நினைத்து கொண்டு மக்கா மதினா சவுதியில் இருப்பதால் சவூதி பிறை சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் சவூதி பிறையை கடைபிடிப்பதை காணமுடிகிறது. உண்மையில் இவர்களின் நிலைப்பாடு சரியா என்றால் முற்றிலும் தவறாகும்.

சவுதியின் பிறை நிலைப்பாடு என்பது முற்றிலும் பலவருடங்களுக்கு முன்பே யாராலோ கணிக்கப்பட்ட காலண்டரின் அடிப்படையிலானது மட்டுமே ..அந்த கலண்டரை தான் சவூதி அரசாங்கம் இங்குள்ள டவுன் ஹாஜி போன்று அங்குள்ள பெரிய இமாம்களை கொண்டு பொய்யாக பிறை பார்த்ததாக அறிவிக்கிறது என்ற உண்மை இங்குள்ள நமது சகோதரர்களுக்கு தெரிவதில்லை.. சவூதி அரசாங்கம் இது வரை இன்னார் தான் பிறையை பார்த்தார் என்று இதுவரை ஒரு தடவை கூட அறிவித்ததே இல்லை என்பது விபரம் அறிந்த அனைவர்களும் நன்கு அறிந்ததே ஆகும்.

சில வருஷம் முன்னர் அமாவாசை சூரியகிரகண அஸ்தமத்துக்கு அடுத்த நாள் துல்ஹஜ் ஒண்ணு என்று சவுதி அறிவித்ததை அது முற்றிலும் தவறு என்று ஒரு படிச்ச இறையச்சம் கொண்ட அரபி கேஸ் போட்டதையும் கோர்ட்டில் இரண்டு நாள் விசாரித்து ஆமாம் இன்று துல்ஹாஜ் மூன்று இல்லை... துல்ஹஜ் இரண்டு தான் என்று சவூதி மறு அறிவிப்பு செய்ததையும் அதைத்தொடர்ந்து பள்ளி கல்லூரி அலுவலக விடுமுறை நாள் மாற்றப்பட்டது விடுமுறை பிளான் மாறியது... வெகேஷன் புக்கிங் கேன்சல் பண்ணி றீ புக்கிங் பண்ணியது... வியாபார ஒப்பந்த நாட்கள் குழம்பியது... பங்கு வர்த்தகத்தில் கடும் குழப்பம் ஏற்பட்டது... ஹஜ் ஏற்பாடுகள் நாள் மாறியதால்...ப்ரோகிராம் மாறியது..... ப்ளான் மாறியது.... ஹாஜிகள் ஃப்ளைட் டேட்ஸ்... எல்லா உலக நாடுகளுக்கும் தேதி மாற்றி அறிவித்து.... எல்லா உலக நாடுகளின் ஏற்போர்ட்டுகளும் சவூதி ஏர்லைன்ஸ் ஷெட்யுள் மாறியது...ஹோட்டல் புக்கிங்க்ஸ்.... போன்ற இன்னும் எத்தனையோ பணிகள் ஒரு நாள் மாற்றத்தால் சவூதி அரசு மற்றும் வியாபார நிறுவனங்களுக்கு உண்டானது...

இது போன்ற நஷ்டங்களை தவிர்க்கவே சவூதி அரசாங்கம் அங்குள்ள டவுன் ஹாஜிக்களை பயன் படுத்தி அரசாங்க காலண்டரின் படி பிறையை அறிவிப்பு செய்கிறது என்ற உண்மை இங்குள்ள நம் சகோதரர்களுக்கு பாவம் புரிவது இல்லை...

"ரமலான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள்; (மறு) பிறையைக் காணும்வரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் (முப்பது நாள்களாக) அதைக் கணித்துக் கொள்ளுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 1906

இன்ஷா அல்லாஹ் இன்னும் இருக்கு...

 

https://www.facebook.com/groups/baithussalam/permalink/862665223802196/

 
  • Si Sulthan சீக்கிரம் சொல்லி முடிப்பா.. இன்னும் ஒரு நாளோ, 2 நாளோதான் இருக்கு பெருநாளைக்கு..
  • Si Sulthan அதுக்குத்தான் நாங்க எப்படியும் கண்ணுக்கு தெரிந்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் வெளியே வரும் 3ம்பிறைக்கு எங்க கண்ணால் பொற பாக்குறோம், பெருநாள் கொண்டாடுகிறோம். இப்ப நீங்க சவுதிகாரனும் காலண்டர் பிறை பின்பற்றுவதாக சொல்லுரீங்க.. அப்ப இங்க உள்ள காலண்டரும்,  அப்ப நீங்க எந்த முறையிலப்பா பிறை பாக்குறீங்க?? பெருநாள் கொண்டாடுரீங்க?? ஒரு குளப்பமா இருக்குதேப்பா..
     

  • Sahul Asra Sahulasra இந்த இரெண்டுக்கும் நடுநிலைமையான பதிவில் உள்ள ஹதீசை பின்பற்றினால் ஒரு குழப்பமும் இல்லை. Si Sulthan
     
  • Si Sulthan அதைத்தான் நாங்க சுன்னத் ஜமாத் பின்பற்றுகிறோம்..பிறையை ஒவ்வொருவரும் கண்ணால் கண்டே நோன்பு வைக்கிறோம், நோன்பை விடுகிறோம்.. சவுதிகாரனையும் நாங்க பின்பற்றுவதில்லை.. நைஜீரியால பாத்துட்டாங்களாம், அண்டார்ட்டிக்கால பார்த்துட்டாங்களாம் என்று சொல்வதை நம்புவதில்லை.. போன வருசம் பிளேன்ல இருந்து பார்த்தோம்ண்ணு கூட சேர்ந்தவரே சொல்லியும் ஏற்றுக்கொள்ளவில்லை.. நீங்க என்ன செய்ய போறீங்கண்ணா, நீங்க கண்ணால் பார்க்காம எங்கோ எவரோ பார்த்துட்டாங்களாம்ண்ணு சொல்லிகிட்டு நோன்பை விடுவீங்க..
  • Mohamed Mohideen ஒன்று நிச்சயம் நமதூருக்கு முன்ன பின்னெ போனாலும் பெருநாள் தொழுகை நிச்சயம் கிடைக்கும்.
  • Alimalick Peer Mohamed சீக்கிரம் சொல்லி முடிங்க.. 
    இன்னும் 
    ஒரு நாளோ, 
    2 நாளோ
    3 நாளோ தான் இருக்கு பெருநாளைக்கு..

  • Sahul Asra Sahulasra Alimalick Peer Mohamed சீக்கிரமே சொல்லிட்டா மட்டும் கேட்டுகிறவா போறீங்க.... smile emoticon
  • Salavudeen Abdulkhader ஏதோ 4வது பிரையை பார்த்து தீர்மானிக்க சொல்லிடாதீங்க.
  • Masoor Salahudeen தெருவுக்கு ஒரு பெருநாள் கொண்டாடுங்கோங்கிறார். அப்படித்தானே ஷாஹுல்!!!
 
  • Masoor Salahudeen முஹைதீன் புரத்தில் திங்கள் கிழமை பிறை பார்கலாமான்னு யோசிச்சிகிட்டு இருக்கோம்!!!
 






Other News
1. 07-05-2024 மத்தியாஸ் மருத்துவமனை டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு - S Peer Mohamed
2. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
3. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
4. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
5. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
6. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
9. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
10. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
14. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
15. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
16. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
23. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
24. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
30. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..