EMAN :ஈமான், அமீரகம் நடத்தும் இப்தார் நிகழ்ச்சி / 26-06-2015

Posted by S Peer Mohamed (peer) on 6/26/2015 2:50:01 AM

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்பாளனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்



அன்புச் சகோதரர்களே

இன்ஷா அல்லாஹ் நமது ஈமான் சார்பில் இப்தார் நிகழ்ச்சி வரும் வெள்ளி ( 26.06.2015) அன்று நடைபெற உள்ளது. அனைத்துச் சகோதரர்களும் தவறாது கலந்துக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நாள் - 26.06.2015 , வெள்ளிக்கிழமை

நேரம் - மாலை 5.30 மணி

இடம் - கராச்சி தர்பார் ரெஸ்டாரெண்ட்
கராமா, துபை
ஸனா ஃபேஷன் அருகில்

(அருகிலுள்ள மெட்ரோ - ADCB மெட்ரோ ஸ்டேசன் ( முந்தைய பெயர் கராமா மெட்ரோ) )

வாகன வசதி தேவையுடையவர்கள் கீழ்கண்ட சகோதரர்களை தொடர்புக் கொண்டு முன்னரே தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

அமீர் புஹாரி - 050 2950887
அஸனார் - 050 2239535


அபுதாபி சகோதரர்கள், சகோதரர் ரபிக் (050 6429360) மற்றும் சகோதரர் முஹம்மத் (050 7129759) ஆகியோரைத் தொடர்புக் கொள்ளவும்.

நிகழ்ச்சி நிரல்

மாலை 5.30 - 5.45 - கிராஅத் மற்றும் விளக்கம்

5.45 - 6.15 - ஈமான் , ஜகாத் கமிட்டி மற்றும் மக்தப் கமிட்டி பணிகள் மற்றும் செயல்பாடுகள் - ஒரு பார்வை

6.15 - 6.45 - சிறப்புரை -- சகோதரர் காயல் ஜகரியா -
தலைப்பு - ” குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம் ”

6.45 - 6.55 நிறைவுரை

குறிப்புகள்

1. இன்ஷா அல்லாஹ் நிகழ்ச்சி குறித்த நேரத்தில் தொடங்குவதற்கு வசதியாக அனைவரும் மாலை 5.15 க்குள் அரங்கத்திற்கு வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். பரஸ்பர நலன் விசாரிப்புகள் மற்றும் தனிப்பட்ட செய்திகள் ஆகியவற்றை கூட்டம் தொடங்குவதற்கு முன் பரிமாறிக் கொள்ளலாம். தொழுகை எவ்வாறு சரியான நேரத்தில் நடத்தப்படுகிறதோ அவ்வாறே முஸ்லிம்களின் நிகழ்ச்சிகளும் சரியான நேரத்தில் ஆரம்பிக்க வேண்டும்.

2. ADCB மெட்ரோ ஸ்டேசனிலிருந்து மனாமா சூப்பர் மார்க்கெட் வரும் வகையில் உள்ள வழியில் வெளியேற வேண்டும். கராச்சி தர்பார் உணவகம் ஸனா பேஸன் பின்புறம் உள்ளது.

3. இப்தார் முடிவடைந்ததும் மக்ரிப் தொழுகையினை பள்ளியில் தொழுதுவிட்டு வந்ததும் உணவு பரிமாறப்படும்.

4. தங்களின் சந்தா தொகையினை நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பெறுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

5. இப்தார் செலவுகளுக்காக நன்கொடை அளிக்க விரும்புவோர் சகோதரர் முஹைதீன் 050 3694402 அவர்களைத் தொடர்புக் கொள்ளவும்






Other News
1. 07-05-2024 மத்தியாஸ் மருத்துவமனை டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு - S Peer Mohamed
2. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
3. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
4. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
5. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
6. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
9. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
10. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
14. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
15. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
16. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
23. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
24. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
30. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..