முக்கிய அறிவிப்பு... உள்ளூர் ஐமாத்துகளின் கவனத்திற்கு

Posted by Haja Mohideen (Hajas) on 1/13/2015 10:09:13 PM
தமிழக அரசே...
முக்கிய அறிவிப்பு...

நாகூரில்
வெடிகுண்டு வைக்க
RSS...சதி அம்பளமானது

இஸ்லாமியர்கள்
நிறைந்து வாழும்
ஊரான...

நாகூரில்
இன்று காலை
வீடு வீடாக சென்று

கணக்கு எடுப்பு
என்ற பெயரில்....

திட்டமிட்ட சதிகளோடு
ஊரை வலம் வந்துள்ளார்கள்

இந்த படத்திலுள்ளவர்கள்.

இவர்கள் மீது....
சந்தேகம் கொண்டு

நாகூர் இளைஞர்கள்
விசாரிக்கையில்

தாங்கள்
மத்திய அரசு அதிகாரிகள்
என்றும்.....

ஆகையால்....
தாங்கல் வீடு வீடாக சென்று
கணக்கு எடுத்து வருவதாக
கூறியுள்ளார்கள்.

இவர்களின்
பேச்சில் சந்தேகம் அடைந்த
ஊர் இளைஞர்கள்

தங்களுடைய அடையாள அட்டையை காண்பிக்குமாறு
கேட்டபோது....

அடையாள அட்டை
இல்லை....

வீட்டில்...
வைத்து விட்டு
வந்து விட்டோம் என்று...

முன்னுக்கு பின் முரணான
பதிலை சொல்லியுள்ளார்கள்.

அதன்பிறகு....

இவர்களிடம்
சோதனை செய்கையில்

இவர்கள் குறிப்பிடும்...

இவர்கள்...
கணக்கெடுப்பு நடந்தியதாக
சொல்லப்படும்...

இன்னபிற வீடுகளில்
எடுத்த கணக்குகளும்,

முறையானதாக இல்லை

மேலும்...

நாகூரின்.....
முக்கிய வரைபடமும்

இவர்களின் பனிக்கு
சம்பந்தமில்லாத....

இன்னும் பிற
நாகூர் சம்பந்தமான
ஆவணங்களும்...

இவர்களிடம் இருந்து
கைப்பற்றினார்கள்.

இதனால்....

நாகூர் பகுதி மக்கள் 
அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதனைதொடர்ந்து....

இவர்கள் அனைவரும்
நாகூர் காவல்நிலையத்தில்

விசாரணைக்காக
ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

நாகூர் மற்றும் அதனை
சுற்றியுள்ள...

ஒட்டுமொத்த மக்களின்
அபிப்பிராயங்களின் படி...

நாகூரில்...
வெடிகுண்டு வைக்க

RSS....VHP ன்
சதியாகவும் இருக்கலாம்.

இதுப்போன்று...

இவர்களோ....அல்லது
இவர்களின் குழுவினரோ

இன்னும்
எத்தனை ஊர்களில்

இதுப்போன்ற....

கணக்கெடுப்பு என்ற
பெயரில்....

நாட்டில் வன்முறையை
நடத்திட ஊடுருவியுள்ளார்கள்

தமிழகத்தை
சட்ட ஒழுங்கு சீர்கேட்டில்
ஈடுபட்டுள்ளார்கள்...

என்று தெரியவில்லை.

சகோதரர்கள்...
கவனம் செலுத்துமாறு
கேட்டுக்கொள்கிறோம்.

உங்கள் ஊருக்குள்ளும்...

இது போன்று...
RSS....பயங்கரவாதிகள் 

மத்திய மாநில
அரசுப்பணிகள் சம்பந்தமான
வேளைகளாக என்றோ...

மற்ற எந்த வேளையாகவும்...

உங்கள் ஊருக்குள் வரும்
புதியவர்களை உடனடியாக
அடையாளம் கண்டு...

என்ன வேளையாக 
வந்துள்ளார்....

அவரிடம் அதற்க்கான
அடையாள ஆவணங்கள்
முறையாக உள்ளதா...
என்று சரி பார்க்கவும்.

அதோடு மட்டும் அல்லாமல்

அவர் துறைசார்ந்த
மூத்த அதிகாரிகளை
தொடர்பு கொண்டு....

இந்த வேளைக்காக இன்ன
நபர் வந்துள்ளார் என்றும்

அவர்.....
அந்த உயர் அதிகாரிகளின்

உத்தரவின் பேரில் தான்...
பனியாற்ற வந்துள்ளாரா...

என்பதையும்....
தெளிவுபடுத்தி
கொள்ளுங்கள் 

இனி அவரவர்....

அவரவர்களுடைய
ஊரை பாதுகாத்துக் 
கொள்ளுங்கள் 

இதுவே.....
இஸ்லாமிய பெயர்
இருந்து.....

இவர்களிடம் இதுப்போன்ற
ஊரின் வரைபடம்
இருந்திருந்தால்

இன்றைய
தொலைக்காட்சியின்
தலைப்பு செய்தியும்

நாளைய தினசரி
நாளிதழ்களின்
முதல் பக்க செய்தியாகவும் 

இவர்களின் முகமும்,

தமிழகத்தை தகர்க்க
இந்தியன் முஜாஹிதீன்
சதி என்று....

பரபரப்பு செய்தி
வெளியாகியிருக்கும்.

எவ்வளவு சீக்கிரமாக
இந்த செய்திகளை
மக்களிடையே....
கொண்டு செல்ல முடியுமோ...

அவ்வளவு சீக்கிரம்...
மக்கள் விழிப்புணர்வு
அடைவார்கள்.

முக்கியமாக உள்ளூர்
ஐமாத்துகளின் கவனத்திற்கு
கொண்டு செல்லவும்.
 

தமிழக அரசே... முக்கிய அறிவிப்பு...

நாகூரில் வெடிகுண்டு வைக்க RSS...சதி அம்பளமானது 

இஸ்லாமியர்கள் நிறைந்து வாழும் ஊரான...நாகூரில் இன்று காலை வீடு வீடாக சென்று

கணக்கு எடுப்பு என்ற பெயரில்.... திட்டமிட்ட சதிகளோடு ஊரை வலம் வந்துள்ளார்கள் இந்த படத்திலுள்ளவர்கள். இவர்கள் மீது.... சந்தேகம் கொண்டு நாகூர் இளைஞர்கள்  விசாரிக்கையில் தாங்கள் மத்திய அரசு அதிகாரிகள் என்றும்..... ஆகையால்.... தாங்கல் வீடு வீடாக சென்று கணக்கு எடுத்து வருவதாக கூறியுள்ளார்கள்.

இவர்களின் பேச்சில் சந்தேகம் அடைந்த ஊர் இளைஞர்கள் தங்களுடைய அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டபோது.... அடையாள அட்டை இல்லை.... வீட்டில்... வைத்து விட்டு வந்து விட்டோம் என்று முன்னுக்கு பின் முரணான பதிலை சொல்லியுள்ளார்கள்.

அதன்பிறகு இவர்களிடம் சோதனை செய்கையில் இவர்கள் குறிப்பிடும், இவர்கள்
கணக்கெடுப்பு நடந்தியதாக சொல்லப்படும் இன்னபிற வீடுகளில் எடுத்த கணக்குகளும்,

முறையானதாக இல்லை மேலும் நாகூரின் முக்கிய வரைபடமும் இவர்களின் பனிக்கு
சம்பந்தமில்லாத இன்னும் பிற நாகூர் சம்பந்தமான ஆவணங்களும் இவர்களிடம் இருந்து
கைப்பற்றினார்கள்.

இதனால் நாகூர் பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதனைதொடர்ந்து இவர்கள் அனைவரும் நாகூர் காவல்நிலையத்தில் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

நாகூர் மற்றும் அதனை சுற்றியுள்ள... ஒட்டுமொத்த மக்களின் அபிப்பிராயங்களின் படி... நாகூரில்... வெடிகுண்டு வைக்க RSS....VHP ன் சதியாகவும் இருக்கலாம். இதுப்போன்று... இவர்களோ....அல்லது இவர்களின் குழுவினரோ இன்னும் எத்தனை ஊர்களில் இதுப்போன்ற

கணக்கெடுப்பு என்ற பெயரில் நாட்டில் வன்முறையை நடத்திட ஊடுருவியுள்ளார்கள் தமிழகத்தை சட்ட ஒழுங்கு சீர்கேட்டில் ஈடுபட்டுள்ளார்கள் என்று தெரியவில்லை. சகோதரர்கள் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

உங்கள் ஊருக்குள்ளும்... இது போன்று... RSS....பயங்கரவாதிகள் மத்திய மாநில அரசுப்பணிகள் சம்பந்தமான வேளைகளாக என்றோ மற்ற எந்த வேளையாகவும்... உங்கள் ஊருக்குள் வரும் புதியவர்களை உடனடியாக அடையாளம் கண்டு... என்ன வேளையாக  வந்துள்ளார்.... அவரிடம் அதற்க்கான அடையாள ஆவணங்கள் முறையாக உள்ளதா... என்று சரி பார்க்கவும்.

அதோடு மட்டும் அல்லாமல் அவர் துறைசார்ந்த மூத்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு.... இந்த வேளைக்காக இன்ன நபர் வந்துள்ளார் என்றும் அவர்..... அந்த உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் தான்... பனியாற்ற வந்துள்ளாரா... என்பதையும்.... தெளிவுபடுத்தி கொள்ளுங்கள்

இனி அவரவர்.... அவரவர்களுடைய ஊரை பாதுகாத்துக்  கொள்ளுங்கள் இதுவே.....
இஸ்லாமிய பெயர் இருந்து..... இவர்களிடம் இதுப்போன்ற ஊரின் வரைபடம் இருந்திருந்தால் இன்றைய தொலைக்காட்சியின் தலைப்பு செய்தியும் நாளைய தினசரி நாளிதழ்களின் முதல் பக்க செய்தியாகவும் இவர்களின் முகமும், தமிழகத்தை தகர்க்க இந்தியன் முஜாஹிதீன் சதி என்று.... பரபரப்பு செய்தி வெளியாகியிருக்கும்.

எவ்வளவு சீக்கிரமாக இந்த செய்திகளை மக்களிடையே.... கொண்டு செல்ல முடியுமோ...

அவ்வளவு சீக்கிரம்... மக்கள் விழிப்புணர்வு அடைவார்கள். முக்கியமாக உள்ளூர் ஐமாத்துகளின் கவனத்திற்கு கொண்டு செல்லவும்.

https://www.facebook.com/groups/baithussalam/permalink/776552165746836/

 






Other News
1. 07-05-2024 மத்தியாஸ் மருத்துவமனை டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு - S Peer Mohamed
2. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
3. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
4. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
5. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
6. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
9. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
10. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
14. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
15. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
16. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
23. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
24. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
30. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..