தற்போதைய பஸ் நிறுத்துமிடத்தை இலவசமாக அளித்தவர்

Posted by Haja Mohideen (Hajas) on 1/25/2014 9:00:59 AM

தற்போதைய பஸ் நிறுத்துமிடத்தை இலவசமாக அளித்தவர்

 

இவரை தெரிகிறதா ?
----------------------------
இவர்தான் தற்போதுள்ள பஸ் நிறுத்துமிட பயணிகள்  இடதுக்குரிய நிலத்தை (காளி மார்க் அருகே)  இலவசமாக மக்களுக்கு தந்தவர் .  ஆதி திராவிட மக்களுக்கு சுடுகாட்டிற்கு   இலவச நிலம் தந்தவர்
தனக்கு சொந்தமான இடத்தில் வசதி குறைந்தவர்கள்   வீடு கட்டி வாழ்ந்தபோது அதை அப்படியே  விட்டுகொடுத்தவர் . தனக்குரிய மைதானத்தில் சர்க்கஸ் ,பாவைகூத்து ,  சைக்கிள் சுர்ற்றுதல் ,நாடகம் , போட்டிகள் நடந்தபோது  எந்த வாடகையும் வாங்க மாட்டார் . 

இவரை தெரிகிறதா ?
----------------------------
இவர்தான் தற்போதுள்ள பஸ் நிறுத்துமிட பயணிகள் 
இடதுக்குரிய நிலத்தை (காளி  மார்க் அருகே)
இலவசமாக மக்களுக்கு தந்தவர் .
ஆதி திராவிட மக்களுக்கு சுடுகாட்டிற்கு 
இலவச நிலம் தந்தவர்
தனக்கு சொந்தமான இடத்தில் வசதி குறைந்தவர்கள் 
வீடு கட்டி வாழ்ந்தபோது அதை அப்படியே 
விட்டுகொடுத்தவர் .
தனக்குரிய மைதானத்தில் சர்க்கஸ் ,பாவைகூத்து ,
சைக்கிள் சுர்ற்றுதல்  ,நாடகம் , போட்டிகள் நடந்தபோது 
எந்த வாடகையும் வாங்க மாட்டார் .
நான்குநேரி வட்டார அனைத்து சமுதாய மக்கள் , 
சமுதாய தலைவர்கள் இவரை பெரிதும் மதித்தனர் .
தற்போது எல்லோரும் தேடிபோகிற திருக்குறுங்குடி 
ஜீயர் சாமி இவரை தேடி இவர் வீட்டுக்கு வருவார் .
சிறு வயதில் தந்தையை இழந்த போதும் தன் 
5 தங்கைகள் திருமணத்தை தலா 100 பவுன்
நகை போட்டு தந்தையின் திரண்ட சொத்துக்களை 
தங்கைகளுக்கு எழுதிகொடுத்து சகோதரனின் 
கடமையை செய்தவர் .
பட்டத்து யானை போன்ற கம்பீர தோற்டம் மிக்கவர் .
நான்குநேரி, ஏர்வாடியில் ஒரே நேரத்தில் சினிமா 
டாகீஸ்கள் நடத்தியவர் .
தனது 48 வயதில் புகழோடு மறைந்தார் .

இன்னும் 50 ஆண்டு கழித்து பூமி தானம் செய்த 
தம்பி அலியப்பாவயும் இப்படி யாராவது 
நினைவு கூர்ந்து நிச்சயம் எழுதுவார்கள் .
,

தடி சாஹிப் என்று செல்லமாக அழைக்கப்பட்ட SKSA.KADER MEERA SAHIB.  எஸ் கே எஸ் ஏ மீரானின் தகப்பனார்.

சமுதாய தலைவர்கள் இவரை பெரிதும் மதித்தனர் . தற்போது எல்லோரும் தேடிபோகிற திருக்குறுங்குடி   ஜீயர் சாமி இவரை தேடி இவர் வீட்டுக்கு வருவார் . சிறு வயதில் தந்தையை இழந்த போதும் தன்  5 தங்கைகள் திருமணத்தை தலா 100 பவுன்  நகை போட்டு தந்தையின் திரண்ட சொத்துக்களை   தங்கைகளுக்கு எழுதிகொடுத்து சகோதரனின்   கடமையை செய்தவர் .  பட்டத்து யானை போன்ற கம்பீர தோற்டம் மிக்கவர் .

  டாகீஸ்கள் நடத்தியவர் .  தனது 48 வயதில் புகழோடு மறைந்தார் .  இன்னும் 50 ஆண்டு கழித்து பூமி தானம் செய்த  தம்பி அலியப்பாவயும் இப்படி யாராவது
நினைவு கூர்ந்து நிச்சயம் எழுதுவார்கள் .
 

  • Hameed Hamsha MAஇவரது பெயரையும் குறிப்பிட்டு இருந்தால் எங்களுக்கும் தெரிந்து கொள்ள முடிந்திருக்கும் ...
     
  •  
    K Peer Mohamed6 ம் தெரு S.K.S.A. Shahib அவர்கள் சரிதானா?
     
  •  
    Jawbar ShathicAamaa solluggal
     
  •  
    Silicon Adamபெயர் மற்றும் இதர விவரங்கள் ???
     
  •  
    Si Sulthanஇன்றைக்கு ஹம்ஷாபாய் எங்கு விவசாயம் செய்கிறாரோ அந்த இடத்துக்கு சொந்தகாரராய் இருந்தவர். ஒரு ராஜாவாக வாழ்ந்தவர். தடி சாஹிப் என்று செல்லமாக அழைக்கப்பட்டவர். எனது அருமை நண்பன் எஸ் கே எஸ் ஏ மீரானின் தகப்பனார்.
     
  •  
    Jawbar ShathicMaasha allaah eraivan kirubaiseivaan

 

  • · 

Alimalick Peer Mohamed

நம் நண்பர், மீரானின் சகோதரர் பெயர்; பீர். இப்போது நடுமுஹல்லத்தில் பொறுப்பில் இருக்கிறார். செஹ்கல் மெசின் டூல்ஸ் மும்பையில் நல்ல பதவியில் இருந்தவர்.


நம்ம என்ஜீனியர் சாஹிப் காகா அவர்களின் மாமனார்.
மர்ஹூம் சாஹிப் அவர்களின் மனைவியை, சினிமாகொட்ட மம்மாத்து என்று செல்லமா அழைப்பார்கள்.

  • · 

Meeran Alisheik SKSA.KADER MEERA SAHIB

  • · 

Alimalick Peer MohamedMeeran Alisheik

நீங்கள் முதலில் பதிந்த பதிவையே எடிட் செய்யலாம். எத்தனை முறை வேண்டுமானாலும். கடைசி பதிவு மட்டும் தான் தெரியும். எடிடெட் என்பதை அழுத்தி, தங்களின் முன் பதிவுகளையும் பார்க்கலாம்.

  • · 

Peer Mohamedஇவர் நமதூரில் பெரும் நிலசுவந்தராக வாழ்ந்தவர் புளியகுறிச்சியில் ஏராளமான நிலம் கிணறு தோட்டம் என்று ஒரு பண்ணை வீடு இருந்தது நமதூர் சுற்றுப்புறங்களில் அணைத்து இன மக்களாலும் மதிக்கப் பட்டவர்


பார்ப்பதற்கு கம்பிரமான தோற்றம் கொண்டவர் யார் பார்த்தாலும் மரியாதி கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கும் உடல் அமைப்பை தனதாக்கி கொண்டவர்

நமதூரில் ' ராஜ தேட்டர் ' சினிமா கொட்டகை அந்தகாலத்தில் நடத்தியவர்

ஆறாம் தெருவில் சந்தன கூடூ சந்திக்கும் இடத்தில் சண்டை வந்தால் இவர் அந்த இடத்திற்கு வந்தால் எல்லோரையும் சமாதனம் படுத்தி சாந்தம்மாக அனுப்பிவிடுவார்

 

இவரின் இயர்ப் பெயர் எஸ் கே எஸ் எ காதர் மீரா சாஹிப் ' தடி சாஹிப் ' என்றால்தான் எல்லோருக்கும் தெரியும்  இவர் எனது நண்பர் ' அலி சேக் மீரானின் தாய் மாமா '

  • · 

Si Sulthanஎஸ் ஏ கே சித்தீக்குக்கும் தாய் மாமா.

 

  • · 

Sms Rowtherஇவர் அண்ணனா தம்பியா இரண்டு பேர்களில்

  • · 

Hameed Hamsha MAவடுகச்சிமதில் பத்தில் இவரது வயலுக்கு குளத்தில் இருந்து தண்ணீர் பாய்கின்றது என்றால் ,பத்து நாட்களுக்கு வேறு யாரும் குளத்து மடை பக்கம் போக மாட்டார்களாம் .அவ்வளவு நிலங்கள் இருந்ததாக சொல்வார்கள் .

  • · 

Meeran Alisheikஇவர்குடும்பத்தில் சகோதரர்கள் 3 பேர் , சகோதரிகள் 8 பேர். அந்த குடும்பத்தில் என் தாயார் 11 பேரில் 9 தாவதாக பிறந்தவர் .sksa . சாஹிப் அவர்களின் தந்தை 1920 ல் ஹாபிஸ் பட்டம் பெற்ற மார்க்க அறிஞர் அவரது பெயர் அசன் மீரான் .தூத்துக்குடியில் பெரும் வணிகராக திகழ்ந்தவர் .

  • · 

Si Sulthanஇன்றும் வடுகச்சிமதில், புலியூர்குறிச்சி, மஞ்சங்குளம், நான்குநேரி,டோனாவூர் பகுதி மக்கள் இவரது பெருந்தன்மையையும், வீரத்தையும் புகழாக பேசுகிறார்கள்.

  • · 

Masoor Salahudeenஒரு சிறிய திருத்தம் செய்துகொள்ளும்படி மீரான் அவர்களை கேட்டுக்கொள்கிறேன். தற்போதுள்ள பயணிகள் தங்கும் இடம் (Bus Stand) SKSA காதர் மீராசாஹிபு அவர்கள், மூஸி அகமது முகைதீன் அவர்கள், தென்காஞ்சர் முகம்மது முகைதீன் அவர்கள் இந்த மூவரும் கூட்டாக சேர்ந்து மக்கள் நலம் கருதி இலவசமாக அளித்துள்ளார்கள். அதற்கான ஆதாரம் கட்டிடத்திலேயே கல்வெட்டாக இருக்கிறது .

  •  
    Alimalick Peer Mohamedஅல்ஹம்துலில்லாஹ். அப்போ மூஸீ அவர்களும் இருக்கிறார்கள் என்றால், நம்ம ENOC அலி தம்பியின் அப்பாதான். அப்புடிபாத்தா, வாழையடி வாழையா வருது. எல்லாரும் நல்லா இருக்கட்டும்.
     
  •  
    Mohideen Sahibஎனது உயிர் நண்பன் இதுவரை(யாருக்கும்)தெரியாமல் பிறருக்கு செய்த உதவியில் இந்த நில உதவி எனக்கு பெரிதாக தெரியவில்லை.அவனுக்கு அல்லாஹ் மென்மேலும் பரகத் செய்வானாக!ஆமின்.
     
  •  
    Shaky FriendMasoor Salahudeen // மசூர் அப்பா நீங்கள் சொல்வது உண்மை .. நாங்களும் கல்வெட்டை பார்த்தோம் ..
     
  •  
    Meeran Alisheikதவறு .அந்த இடம் மூசி குடும்பத்திற்கும் sksa .சாஹிப் முதலாளிக்கும் சொந்தமான இடமாக இருந்தது உண்மை . ஆனால் மூசி குடும்பத்தாருக்கு சாஹிப் முதலாளி அவர்கள் அவர்கள் இடத்திற்கு பதிலாக மாற்றாக (exchange )வண்டிபேட்டைக்கு அருகே உள்ள தனது இடத்தை free யாக கொடுத்தார் .
    தங்கள் இடத்திற்கு மாற்று இடம் பெற்றது  எல்லோருக்கும் தெரியும் . என்றாலும் அந்த ஒப்பந்தத்தை ஏற்று கொண்டமைக்காக அவர்கள் பெயர்களும் இடம்பெற சாஹிப் முதலாளி கேட்டு கொண்டபடி கல்வெட்டில் பொரிதார்கலாம். சலஹுடீன் அவர்கள் தீர விசாரிக்காமல் பதிவு  செய்துள்ளார் . பஞ்சாயத்தில் கூட ஆவணங்கள் இருக்கலாம் . வரலாற்றை திரித்துவிட வேண்டாம் .

 



நன்றி : முகநூல்
 





Other News
1. 07-05-2024 மத்தியாஸ் மருத்துவமனை டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு - S Peer Mohamed
2. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
3. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
4. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
5. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
6. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
9. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
10. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
14. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
15. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
16. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
23. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
24. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
30. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..