ஈமான் அமீரகம் இப்தார் அழைப்பிதழ்

Posted by S Peer Mohamed (peer) on 7/30/2012

  அன்புள்ள சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும்.(வரஹ்)  

நமது ஈமான் சார்பாக வரும் வெள்ளிக்கிழமை ( 03.08.2012) இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து சகோதரர்களும் தவறாது கலந்து சிறப்பிக்கும்படி அன்புடன் கேட்டு்க் கொள்கிறோம்.  

இடம் - (புதிய) கராச்சி தர்பார், சனா பேஷன் மற்றும் கராமா மெட்ரோ ஸ்டேசன் அருகில்  கராமா  
(குறிப்பு - நாம் முன்பு நடத்திய கராச்சி சிட்டி ரெஸ்டாரெண்ட் இல்லை. இது அதற்கு ஐந்து நிமிட தூரத்தில் உள்ளது. சனா பேஷனுக்கு அடுத்துள்ளது)  

 

நிகழ்ச்சி நிரல்  

மாலை

5.15 - 5.25 கிராஅத் மற்றும் விளக்கம் - சகோதரர் முஹம்மத்

5.25 - 5.45 மனம் திருந்த மறு வாய்ப்பில்லை - சகோதரர் ஜகரியா

5.45 - 6.05 நடமாடும் குர்ஆனாக நாம் - சகோதரர் பெரோஸ்கான்

6.05 - 6.30 வறியவர்களின் துயர் துடைப்போம் - சகோதரர் ஜலால்

6.30 - 6.55 ஈமான் செய்திகள் மற்றும் பரஸ்பர சந்திப்புகள  

6.55 - 7.05 பிரார்த்தனை நேரம்  

 --------------------------------------------------------------------------------  

நோன்பு திறந்து விட்டு பின்புறமுள்ள பள்ளிக்கு சென்று மக்ரிப் தொழுகையை நிறைவேற்றி வந்த பின்னர் உணவு வழங்கப்பட்டு நிகழ்ச்சி நிறைவடையும்.   அனைத்து சகோதரர்களும் மாலை 5.15க்கு வரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்...தா”மதத்”தை பின்பற்றாமல் இஸ்லாமிய பண்பை நடைமுறைப்படுத்துவோம்..  

மேலதிக தொடர்புக்கு -

சகோதரர் அப்துல்லாஹ் 050 8541739  
சகோதரர் முஹம்மத் அலி 050 5526350  
சகோதரர் இப்ராஹிம் (ஷார்ஜா , அஜ்மான்) 050 3447912  
சகோதரர் செய்யத் 050 4955163  
சகோதரர் ரபிக் ( அபுதாபி) 050 6429360  
சகோதரர் ஷர்புதீன் 055 7914243  
சகோதரர் நவவி 050 9546212  
சகோதரர் (சிட்டி கோல்ட்) முஹைதீன் 050 2211947

வாகன வசதி தேவைப்படும் சகோதரர் அமீர் புஹாரி (050 2950887) மற்றும் சகோதரர் ஜமால் (050 5180453)ஆகியோரைத் தொடர்பு கொள்ளவும்.

அன்புடன் அழைப்பது   ஈமான்.  அமீரகம்  

 2010 இப்தார் புகைப்படங்கள் http://groups.yahoo.com/group/nellaieruvadi/photos/album/765888557/pic/list

 Sana Fashion Location Map:






Other News
1. 07-05-2024 மத்தியாஸ் மருத்துவமனை டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு - S Peer Mohamed
2. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
3. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
4. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
5. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
6. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
9. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
10. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
14. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
15. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
16. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
23. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
24. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
30. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..